சென்னை: முரசொலி செல்வம் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். முரசொலி செல்வம் என்னுடைய நீண்ட கால நண்பர், அருமையான மனிதர். முரசொலி செல்வம் மறைவு எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. முரசொலி செல்வத்தின் ஆத்மா சாந்தியடையட்டும், அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல் இவ்வாறு தெரிவித்தார்.
முரசொலி செல்வம் மறைவு: ரஜினிகாந்த் இரங்கல்
0
previous post