சென்னை: 3 பேரூராட்சிகளை, நகராட்சியாக தரம் உயர்த்தி அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டிருப்பது மகிழ்ச்சி என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வரவேற்பு தெரிவித்துள்ளார். மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ஏதுவாக இருக்கும். ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியை, நகராட்சியாக தரம் உயர்த்திய முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.
Advertisement


