மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 193 புள்ளிகள் உயர்ந்து 83,433 புள்ளிகளானது. தொடங்கத்தில் இருந்தே ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட பங்குச் சந்தை உயர்ந்து முடிந்தது. சென்செக்ஸ் பட்டியலில் 30 நிறுவனங்களில் 20 நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகம். தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 56 புள்ளிகள் அதிகரித்து 25,461 புள்ளிகளில் நிறைவடைந்தது.