மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 182 புள்ளிகள் சரிந்து 81,451 புள்ளிகளானது. உயர்வுடன் தொடங்கி ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் சரிந்து முடிந்தன. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 24 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகம்.