மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 636 புள்ளிகள் சரிந்து 80,737 புள்ளிகளானது. வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட பங்குச்சந்தை 0.78% வரை சரிந்து முடிந்தன. காலை 400 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் படிப்படியாக சரிந்து இறுதியில் 636 புள்ளிகள் குறைந்து முடிந்தது.சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் எம் மற்றும் எம் தவிர 29 நிறுவனங்களின் பங்குகளும் விலை குறைந்தன.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 636 புள்ளிகள் வீழ்ச்சி
0