மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 261 புள்ளிகள் உயர்ந்து 80,998 புள்ளிகளானது. வர்த்தக தொடக்கத்தில் ஏற்றத்துடன் காணப்பட்ட பங்குச் சந்தை இறுதியில் 0.3% உயர்ந்து முடிந்தது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 18 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகம் நடைபெற்று வருகிறது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 78 புள்ளிகள் உயர்ந்து 24,620 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 261 புள்ளிகள் உயர்வு ..!
0