Sunday, June 23, 2024
Home » மும்பை கப்பல் கட்டும் தளத்தில் 301 அப்ரன்டிஸ்கள்

மும்பை கப்பல் கட்டும் தளத்தில் 301 அப்ரன்டிஸ்கள்

by Porselvi
Published: Last Updated on

பணியிடங்கள் விவரம்

1 Electrician 40 இடங்கள் (பொது-24, ஒபிசி-8, எஸ்சி-4, எஸ்டி-4).
2 Electro plater 1 இடம் (பொது)
3 Fitter 50 இடங்கள் (பொது-30, ஒபிசி-10, எஸ்சி-5, எஸ்டி-5)
4 Foundry man 1 இடம் (பொது)
5 Mechanic (Diesel) 35 இடங்கள் (பொது-21, ஒபிசி-7, எஸ்சி-4, எஸ்டி-3)
6 Instrument Mechanic 7 இடங்கள் (பொது-4, ஒபிசி-1, எஸ்சி-1, எஸ்டி-1)
7 Machinist 13 இடங்கள் (பொது-8, ஒபிசி-3, எஸ்சி-1, எஸ்டி-1)
8 Mechanic Machine Tool Maintenance 13 இடங்கள் (பொது-8, ஒபிசி-3, எஸ்சி-1, எஸ்டி-1)
9 Painter (G) 9 இடங்கள் (பொது-5, ஒபிசி-2, எஸ்சி-1, எஸ்டி-1)
10 Pattern Maker/Carpenter 2 இடங்கள் (பொது)
11 Pipe Fitter 13 இடங்கள் (பொது-8, ஒபிசி-3, எஸ்சி-1, எஸ்டி-1)
12 Electronics Mechanic 26 இடங்கள் (பொது-16, ஒபிசி-5, எஸ்சி-3, எஸ்டி-2).
13 Mechanic Ref & AC 7 இடங்கள் (பொது-4, ஒபிசி-1, எஸ்சி-1, எஸ்டி-1)
14 Sheet Metal Worker 3 இடங்கள் (பொது)
15 Ship Wright (Wood) 18 இடங்கள் (பொது-11, ஒபிசி-3, எஸ்சி-2, எஸ்டி-2)
16 Tailor (G) 3 இடங்கள் (பொது)
17 Welder ( G & E) 20 இடங்கள் (பொது-12, ஒபிசி-4, எஸ்சி-2, எஸ்டி-2).
18 Mason (BC) 8 இடங்கள் (பொது-4, ஒபிசி-2, எஸ்சி-1, எஸ்டி-1)
19 I & CTSM 3 இடங்கள் (பொது)
20 Shipwright (Steel)-Fitter 16 இடங்கள் (பொது-10, ஒபிசி-3, எஸ்சி-2, எஸ்டி-1)

மேற்குறிப்பிட்ட டிரேடுகள் அனைத்தும் ஓராண்டு அப்ரன்டிஸ் பயிற்சி அளிக்கப்படுபவையாகும்.

2 ஆண்டு அப்ரன்டிஸ் கோர்ஸ்

21. Rigger 12 இடங்கள் (பொது-8, ஒபிசி-2, எஸ்சி-1, எஸ்டி-1)
22. Forger & Heat Treater 1 இடம் (பொது).

தகுதி: சம்பந்தப்ப டிரேடில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருப்பதோடு என்சிவிடி/ எஸ்சிவிடி பயிற்சி பெற்றிருக்க வேண்டும். Rigger, Forger & Heat Treater ஆகிய 2 கோர்ஸ்களுக்கும் முறையே 8ம் வகுப்பு தேர்ச்சியும், 10ம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.
வயது: குறைந்தபட்ச வயது 14 முதல் 18க்குள். அதிகபட்ச வயது வரம்பு கிடையாது. விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். மாதிரி ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு https://dasapprenticembi.recttindia.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.04.2024.

 

You may also like

Leave a Comment

fourteen + 7 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi