Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மும்பைக்காக விளையாடும் தொடக்க ஆட்டக்காரருக்கு சி.எஸ்.கே அழைப்பு

மும்பை: ரஞ்சி கோப்பையில் மும்பைக்காக விளையாடும் தொடக்க ஆட்டக்காரர் ஆயுஷ் மாத்ரேவை மிட்-சீசன் டிரையல்ஸ்-காக சி.எஸ்.கே அணி நிர்வாகம் அழைத்துள்ளது. சி.எஸ்.கே சிஇஓ காசி விஸ்வநாதன் கூறுகையில், “எங்களை அவர் மிகவும் கவர்ந்துள்ளார். இது ஒரு சோதனை மட்டுமே. தேவைப்பட்டால், அவரைப் பயன்படுத்துவோம்” என தெரிவித்துள்ளார்.