மும்பை : மும்பையில் புகழ் பெற்ற லீலாவதி மருத்துவமனை வருமானத்தில் ரூ.1250 கோடி கையாடல் செய்யப்பட்டுள்ளதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளில் சிறிதுசிறிதாக மருத்துவமனையின் வருமானம் கையாடல் செய்யப்பட்டுள்ளதாகப் புகார் கூறப்படுகிறது. மருத்துவமனையை நிர்வகிக்கும் லீலாவதி கீர்த்திலால் மேத்தா, முன்னாள் அறங்காவலர்கள் உள்பட 17 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
மும்பையில் புகழ் பெற்ற லீலாவதி மருத்துவமனை வருமானத்தில் ரூ.1250 கோடி கையாடல்
0