மும்பை : மும்பையில் பைகுல்லா பகுதியில் 57 மாடிகள் கொண்ட குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து
ஏற்பட்டது. 57 மாடிகள் கொண்ட அடுக்குமாடிக் கட்டடத்தின் 42 ஆவது மாடியில் தீ பற்றி எரிந்து வரும் நிலையில், நெருப்பைக் கட்டுப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளதாக தீயணைப்புத் துறையினர் தகவல் அளித்துள்ளனர்.
மும்பையில் 57 மாடிகள் கொண்ட குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து
0