மும்பை: வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே ஏற்றத்துடன் காணப்பட்ட சென்செக்ஸ் 1.25% வரை உயர்ந்து முடிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1006 புள்ளிகள் உயர்ந்து 80,218 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 23 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாயின. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 289 புள்ளிகள் அதிகரித்து 24,328 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1006 புள்ளிகள் உயர்வு..!!
0
previous post