0
கேரளா: முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 1,600 கனஅடியாக அதிகரித்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 130 அடி உயர்ந்த நிலையில், அணைக்கு நீர்வரத்து 670 கன அடி அதிகரித்தது.