டெல்லி: முல்லைப்பெரியாறு அணையில் தமிழ்நாடு அரசு சார்பில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாலை பராமரிப்புக்கு மரங்களை வெட்டுவது தொடர்பான தமிழ்நாடு அரசின் மனுவை விரைந்து பரிசீலிக்க வேண்டும். ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் அனுமதியை கால நிர்ணயம் செய்து அளிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முல்லைப்பெரியாறு அணையில் தமிழ்நாடு அரசு சார்பில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர உச்சநீதிமன்றம் உத்தரவு
0