சென்னை: முல்லைப் பெரியாறு அணை குறித்த சுரேஷ் கோபியின் கருத்து மோடி அரசின் கருத்தா? என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார். முல்லைப் பெரியாறு அணை குறித்து மக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்தும் கருத்தை சுரேஷ் கோபி தெரிவித்தார். அமைச்சர் சுரேஷ் கோபி கூறியது குறித்து ஒன்றிய அரசு தெளிவுபடுத்த வேண்டும். கேரளாவுடனும் போராடக்கூடிய நிலைக்கு தள்ளிய சுரேஷ் கோபியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தார்.
முல்லைப் பெரியாறு அணை குறித்த சுரேஷ் கோபியின் கருத்து மோடி அரசின் கருத்தா?: செல்வப்பெருந்தகை கேள்வி
previous post