82
சென்னை: முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டிருப்பதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அணையை ஆய்வு செய்ய உத்தரவிட்டிருப்பது தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட அநீதி என அவர் கூறியுள்ளார்.