0
விழுப்புரம்: ராமதாஸை சந்திக்க அவரது மூத்த மகள் காந்திமதியின் மகன் முகுந்தன் தைலாபுரம் தோட்டத்துக்கு வருகை தந்துள்ளார். பாமக இளைஞர் சங்க தலைவர் பதவியை அண்மையில் முகுந்தன் ராஜினாமா செய்திருந்தார்.