மும்பை : இந்திய பெரும் பணக்காரர்களில் முகேஷ் அம்பானியை விஞ்சி முதலிடத்தைப் பிடித்தார் கவுதம் அதானி. ஹுருன் இந்தியா என்ற அமைப்பு வெளியிட்டுள்ள பெரும் பணக்காரக்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார் அதானி. முதலிடத்தில் உள்ள அதானி மற்றும் குடும்பத்தினரின் சொத்து மதிப்பு ரூ.11,81,800 கோடியாக உள்ளது.2வது இடத்தில் உள்ள முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ.10,14,700 கோடியாக உள்ளது.
இந்திய பெரும் பணக்காரர்களில் முகேஷ் அம்பானியை விஞ்சி முதலிடத்தைப் பிடித்தார் கவுதம் அதானி!!
previous post