சென்னை: முகூர்த்தம், பக்ரீத், மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு ஜூன் 05,06, 07, 08 ஆகிய நாட்களில் பொதுமக்களின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தகவல் தெரிவித்துள்ளது. கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் ஆகிய பகுதிகளில் இருந்து சிறை பேருந்துகள் இயக்கப்படும்.
முகூர்த்தம், பக்ரீத், மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
0