சென்னை: எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூலை 12 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2023-2024ம் கல்வி ஆண்டில் மருத்துவம், பல் மருத்துவம் படிப்புகளில் சேர ஜூலை 10 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூலை 12 வரை கால அவகாசத்தை மருத்துவ கல்வி ஆராய்ச்சி நீட்டித்துள்ளது.