87
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் இருவயல் பகுதியில் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 14 வீடுகளை மழை நீர் சூழ்ந்தது. தண்ணீர் சூழ்ந்த வீடுகளில் சிக்கிக் கொண்ட 13 குடும்பத்தினரை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.