0
சென்னை: திரைப்படங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளால் வசூலிக்கப்படும் கேளிக்கை வரி 8%ல் இருந்து 4%ஆக குறைத்து அரசு ஆணையிட்டுள்ளது. திரைத்துறையினரின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.