0
சென்னை : விமர்சனங்களை தடை செய்வது பேச்சு, கருத்து சுதந்திரத்துக்கான உரிமையில் தலையிடுவதற்கு சமம் என கூறி திரையரங்குகளில் படங்கள் வெளியான 3 நாள்களில், ஆன்லைன் விமர்சனங்களுக்கு தடை கோரிய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.