நாமக்கல்: நிலவுக்கு மனிதனை அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டம் 3 ஆண்டுகளுக்குள் நிறைவடையும் என மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை நாமக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் வகையில் திட்டம் தயார் செய்யப்படுகிறது என்று குறிப்பிட்டார்.