டெல்லி: ஜூலை 21ம் தேதி முதல் நாடாளுமன்ற மழைக் கால கூட்டத்தொடர் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 21ம் தேதி முதல் ஆக.21ம் தேதி வரை மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறுகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆக. 13, 14 தேதிகளில் அவைகள் நடைபெறாது எனவும் அறிவிக்கபப்ட்டுள்ளது.
ஜூலை 21ம் தேதி முதல் நாடாளுமன்ற மழைக் கால கூட்டத்தொடர் தொடங்கும் என அறிவிப்பு
0