சென்னை : குரங்கு அம்மை நோய்த்தொற்று தமிழகத்திற்குள் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “குரங்கு அம்மை நோய்த்தொற்று குறித்து பொதுமக்களுக்கு போதுமான விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.