சென்னை: பண மோசடி வழக்கில் ராசிபுரம் நகர அதிமுக செயலாளரும் முன்னாள் நகர் மன்ற தலைவருமான பாலசுப்ரமணியன் கைது செய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்ட பாலசுப்பிரமணியனை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 500க்கு மேற்பட்டோரிடம் பல கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பண மோசடி வழக்கில் ராசிபுரம் நகர அதிமுக செயலாளரும் முன்னாள் நகர் மன்ற தலைவருமான பாலசுப்ரமணியன் கைது
0