டெல்லி: ஜி20 மாநாட்டை நடத்த ஒன்றிய பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதியை விட 300% அதிகமாக மோடி அரசு செலவு செய்துள்ளது. ஜி20 மாநாட்டை நடத்த பட்ஜெட்டில் ரூ.990 கோடி ஒதுக்கிய நிலையில் ரூ.4,100 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. ஜி20 மாநாட்டுக்காக ரூ.3,110 கோடி அதிகமாக ஒன்றிய அரசு செலவிட்டுள்ளது.
மோடி அரசின் விளம்பரம் உள்ளிட்ட தேவை இல்லாத செலவுகளுக்காக ரூ.3,110 கோடி வீணடிக்கப்பட்டுள்ளது.