டெல்லி: அவதூறு வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி பிஆர் கவாய் தலைமையிலான பெஞ்ச் இன்று விசாரிக்க உள்ளது.இன்றைய விசாரணையின் போது ராகுல் காந்திக்கு 2 ஆண்டு கால சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு இடைக்கால தடை கிடைக்குமா? என்பது காங்கிரஸாரின் பெரும் எதிர்பார்ப்பு.