டெல்லி : மோடி அரசு கொண்டு வந்த அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். மேலும் கார்கில் விஜய் திவாஸ் தினத்தன்று தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவது போன்ற சமயங்களில் அற்ப அரசியல் செய்கிறார் மோடி என்றும் இதற்கு முன்னால் இருந்த பிரதமர்கள் யாரும் இப்படி செய்ததில்லை என்றும் மல்லிகார்ஜூன கார்கே குறிப்பிட்டுள்ளார்.
மோடி அரசு கொண்டு வந்த அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: மல்லிகார்ஜூன கார்கே
85
previous post