சென்னை: பாக். உடனான சண்டையில் போர் விமானங்களை நாம் இழந்துள்ளோம் என்பது உறுதியாகியுள்ளது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். பாக். உடனான தாக்குதலில் இந்திய போர் விமானங்கள் வீழ்ந்தனவா?. இந்திய போர் விமானங்கள் ஏன் வீழ்ந்தன? அதன் பிறகு நாம் என்ன செய்தோம்?. அப்படியானால் மோடி அரசு ஏன் இந்த உண்மையை மறைக்கிறது? என செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.
மோடி அரசு ஏன் உண்மையை மறைக்கிறது?: செல்வப்பெருந்தகை கேள்வி
0