தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. திருவாரூர்: மன்னார்குடி, வடபாதிமங்கலம், கோட்டூர், கூத்தாநல்லூர் உள்ளிட்ட இடங்களில் அரை மணி நேரமாக மழை. நாமக்கல்: திருச்செங்கோடு, சீதாராம் பாளையம், மாணிக்கம் பாளையம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. ஆரணி மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் ஒரு மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது.