மணிப்பூர் மாநிலம் இம்பாலில் நள்ளிரவு 1.24 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில்3.2-ஆக பதிவானது. அருணாச்சல பிரதேசம் தவாங்கில் அதிகாலை 5.46 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6-ஆக பதிவாகியுள்ளது.
அருணாச்சல பிரதேசம், மணிப்பூரில் மிதமான நிலநடுக்கம்
0