கிருஷ்ணகிரி: போலி என்சிசி முகாம் நடந்த விவகாரத்தில் கிருஷ்ணகிரி பள்ளியை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமிக்க தனியார் பள்ளிகள் இயக்குநருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கல்வி அதிகாரி ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது குறித்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு செப்.12-க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
போலி என்சிசி முகாம் நடந்த விவகாரத்தில் கிருஷ்ணகிரி பள்ளியை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமிக்க பரிந்துரை
previous post