சென்னை மாணவி வழக்கினை ஐந்தே மாதத்தில் நடத்தி முடித்து, குற்றவாளிக்கு கடும் தண்டனையை பெற்றுத் தந்திருக்கிறோம். இதில் கூட அரசியல் ஆதாயம் தேட நினைத்த சின்ன புத்தி கொண்டவர்களின் எண்ணம் தவிடுபொடியாகியுள்ளது.
– முதல்வர் மு.க.ஸ்டாலின்.
ஆபரேஷன் சிந்தூர் பற்றி விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும்.
– தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை.