சென்னை: முத்தமிழறிஞர் கலைஞரின் 6-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி தொடங்கியது. சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் இருந்து கலைஞர் நினைவிடம் வரை அமைதிப் பேரணி நடைபெறுகிறது. அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பேரணியாக செல்கின்றனர். அமைச்சர் உதயநிதி, எம்.பி. கனிமொழி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பேரணியாக செல்கின்றனர்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கலைஞர் நினைவிடத்துக்கு அமைதி பேரணி
previous post