நீண்டகால இலக்குகளை எட்டுவதில், ஒரு மாடல் மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க உலக வங்கியுடன் தமிழ்நாடு அரசு தொடர்ந்து இணைந்து செயல்படும்.
– முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் கீழடி அகழ்வாராய்ச்சி அறிவியல் பூர்வமான, தொழில்நுட்ப ரீதியில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. நிரூபிக்கப்பட்டதும் அங்கீகாரம் வழங்கப்படும்.
– ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்