சென்னை: ஆந்திர முதலமைச்சராக பதவியேற்ற சந்திரபாபு நாயுடுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆட்சியில் ஆந்திர மாநிலம் வளர்ச்சி பெறட்டும். தமிழ்நாடு, ஆந்திர மாநில வளர்ச்சிக்கு இணைந்து செயல்பட முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.
சந்திரபாபு நாயுடுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
178