சென்னை: மருத்துவ பணியாளர்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட 172 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 21 முதல் நிலை காவலர்களுக்கு தலைமை காவலர்களாக பதவிநிலை உயர்வு ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்தெடுக்கப்பட்டவர்களுக்கு நியமன ஆணைகளை வழங்கினார்.
மருத்துவம், காவல், டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
0