0
சாதிய அடிப்படையில் பாகுபாடு காட்டாமல் உருவானதுதான் கலைஞர் கைவினைத் திட்டம்.
– தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்
நேரு நமக்கு அரசியலை கற்பிக்கவில்லை. பயத்தை எதிர்கொள்ளவும் உண்மைக்காக நிற்கவும் கற்றுக் கொடுத்தார்.
– மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி