0
டெல்லி : உலகின் டாப் 50 காலை உணவு பட்டியலில் 3 இந்திய உணவுகள் இடம்பெற்றுள்ளன. மகாராஷ்டிராவின் மிசால் பாவ் 18-வது இடத்திலும், பராத்தா 23-வது இடத்திலும், சோலே பத்தூரே 32-வது இடத்திலும் உள்ளது.