உ.பி.: மிர்ஸாபூரின் சக்கோதார் கிராமத்தில் ஒன்றிய இணையமைச்சர் திறந்து வைத்த அம்பேத்கர் சிலையை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதை அறிந்த உள்ளூர் வாசிகள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், புதிய சிலை நிறுவப்படும் என காவல்துறை உறுதி அளித்துள்ளது.
மிர்ஸாபூரில் அண்ணல் அம்பேத்கர் சிலை உடைப்பு!
0
previous post