Friday, March 1, 2024
Home » 47-வது சென்னை புத்தகக் காட்சியை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!

47-வது சென்னை புத்தகக் காட்சியை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!

by Kalaivani Saravanan
Published: Last Updated on

சென்னை: 47-வது சென்னை புத்தகக் காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் புத்தகக் காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இன்று தொடங்கிய சென்னை புத்தகக் காட்சியானது ஜன.21-ம் தேதி வரை நடைபெற உள்ளது. சுமார் 1,000 அரங்குகள் அமைக்கப்பட்டு பல்வேறு பதிப்பகங்களின் புத்தகங்கள் இடம்பெறுகின்றன. வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை புத்தகக் காட்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

two × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi