நெல்லை: சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு பாஜகவை அலற வைத்துவிட்டது என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். பெரியார், அண்ணா, கலைஞர், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசிய கருத்துளையே அமைச்சர் உதயநிதியும் பேசியுள்ளார். சனாதன ஒழிப்பு என்பது இந்து மதத்துக்கு எதிரானது அல்ல என்று நெல்லையில் கே.எஸ்.அழகிரி பேட்டியில் கூறியுள்ளார்.