147
சென்னை: 2-ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். ராயப்பேட்டை பகுதியில் மெட்ரோ ரயில் சுரங்கப் பணிகளை உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார்.