புதுச்சேரி: காரைக்கால் அருகே அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் சந்திரபிரியங்கா சிறப்புரையாற்றியதாக அரசுசெய்தி வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் பதவியை சந்திரபிரியங்கா ராஜினாமா செய்வதாக கடிதம் தந்த நிலையில் அரசு செய்தியால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. சந்திரபிரியங்கா அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கான அரசானைா இதுவரை வெளியாகவில்லை.