சென்னை: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு டிச.6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி செல்வம் விடுமுறையில் சென்றதால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.