சென்னை : நடிகர் விஜய்யின் மக்கள் பணி சிறக்கட்டும்; புதிய கட்சியை தொடங்கிய விஜய்க்கு எனது பாராட்டுக்கள் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,”இந்திய ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்க உரிமை உள்ளது,”இவ்வாறு தெரிவித்தார்.
நடிகர் விஜய்யின் மக்கள் பணி சிறக்கட்டும்; புதிய கட்சியை தொடங்கிய விஜய்க்கு எனது பாராட்டு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
108