சென்னை : படுக்கை வசதி கொண்ட 150 அதிநவீன சொகுசு பேருந்துகளின் இயக்கத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி. சென்னை பல்லவன் சாலை மத்திய பணிமனையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார். ரூ.90.52 கோடி மதிப்பிலான BS VI ரக 150 புதிய பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இயக்கப்படுகிறது.
படுக்கை வசதி கொண்ட 150 அதிநவீன சொகுசு பேருந்துகளின் இயக்கத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி!!
previous post