சென்னை :தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டெங்கு குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.சென்னையில் டெங்கு தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் பேட்டி அளித்த அவர், “கேரளாவில் நிபா வைரஸ் பரவல் எதிரொலியாக எல்லையில் உள்ள 6 மாவட்டங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்,”என்று தெரிவித்துள்ளார்.