சென்னை : குழந்தைகள், நோயாளிகள் இருக்கும் இடத்தில் பட்டாசு வெடிக்கக் கூடாது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர்,”பட்டாசுகளால் ஏற்படும் பாதிப்பு ஆண்டுதோறும் தொடர்ச்சியாக குறைகிறது. பாதுகாப்பாக, பாதிப்பில்லாமல் தீபாவளியைக் கொண்டாட வேண்டும். கீழ்ப்பாக்கம் மருத்துவமனை தனியார்மயம் ஆக்கப்படுவதாக வரும் செய்தி உண்மை இல்லை,”இவ்வாறு தெரிவித்தார்.
குழந்தைகள், நோயாளிகள் இருக்கும் இடத்தில் பட்டாசு வெடிக்கக் கூடாது : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
0